இன்று முதல் அனைத்து மாவட்டங்களிற்கும் சேதன உர விநியோகம்!
இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சேதன உரங்கள் விநியோகிக்கப்படும் என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான சேதன உரம் விநியோகம் ஒக்டோபர் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக ஆணையாளர்...