30 வருடங்களின் முன்னர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டவரின் மகன் ஜனாதிபதியானார்!
பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் ஜனாதிபதியாக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதிர் ரோட்ரிகோ டுட்ரேட் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் பெரும் படுகொலையை நிகழ்த்தி...