2022 A/L: 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி!
2022 (2023) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி,166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (4) வெளியிடப்பட்டன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk...