அமெரிக்காவின் FBI புலனாய்வுப் பிரிவிலிருந்து அனுப்பப்பட்ட ஆயிரக் கணக்கான போலி மின்னஞ்சல்கள்!
அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுப் பிரிவின் (FBI) மின்னஞ்சல் கட்டமைப்பு ஊடுருவப்பட்டுள்ளது. சமஷ்டி புலனாய்வுப் பிரிவின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து, உத்தேச இணையத் தாக்குதல் பற்றி எச்சரிக்கும் ஆயிரக் கணக்கான போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது. @ic.fbi.gov என...