பதுளை – கொழும்பு சொகுசு புகையிரத சேவை ஆரம்பம்!
கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரதம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மலையகத்தில் உள்ள பல சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய பாதையில் பயணிக்கும் புகையிரதத்தை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை புகையிரத திணைக்களம்...