மாணவர்கள் படித்தது மறக்காமல் இருக்க..
கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களில் இருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன் மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம். நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து...