கொழும்பை நோக்கி அணிதிரளும் மக்கள்!
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ள இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ள பெருமளவான மக்கள் கொழும்பை நோக்கி சென்ற வண்ணமுள்ளனர். போக்குவரத்து தடை, எரிபொருள் தடை போன்ற...