உகண்டாவில் எபோலா வைரஸ் பரவலை தடுக்க 2 மாவட்டங்களில் லொக் டவுன்!
உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் இரண்டு மாவட்டங்கள் உடனடியாக பூட்டப்பட்டு மூன்று வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்து, ஜனாதிபதி யோவேரி முசெவேனி உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பார்கள்...