கொழும்பு தனியார் வைத்தியசாலையில் தீ விபத்து!
கொள்ளுப்பிட்டியில் உள்ள டர்டன்ஸ் வைத்தியசாலையில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் பல வந்துள்ளன. தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு...