இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவி மாயம்!
தென் கொரியாவின் இன்சியான் நகரில் நேற்று நிறைவடைந்த ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இரண்டாவது லெக் போட்டியின் பின்னர் இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவர் துலானி பள்ளிகொண்டகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...