‘இடிபாடுகளில் ஒரு அதிசயம்’: கட்டிட இடிபாடுகளிற்குள் உயிரிழந்த தாய்க்கு பிறந்த குழந்தை; ஆயிரக்கணக்கானோர் தத்தெடுக்க விருப்பம்!
துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அந்த நாளின் பிற்பகலில், சிரியாவின் வடமேற்கில் உள்ள அஃப்ரினில் உள்ள ஜெஹான் மருத்துவமனையில், மருத்துவர் ஹானி மரூஃப் (43) கடமைக்கு சென்றார். தனது மனைவியும் ஏழு...