‘எப்போதும் நீங்கள் சரியாக செய்கிறீர்கள், நடிகர்கள்தான் தவறு செய்கிறார்கள்’: டாப்ஸியின் வாக்கவாதம்!
பத்திரிகையாளர்கள் உடன் நடிகை டாப்ஸி வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. நடிகை டாப்ஸி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘Dobaaraa’. பிரபல இயக்குநர் அனுராக் காய்ஷாப் தான் இந்தப் படத்தின் இயக்குநர்....