மிகப்பெரிய ஆச்சரியம்: 66 மில்லியன் ஆண்டு பழமைவாய்ந்த டைனோசர் முட்டை; அதற்குள் இருக்கும் உருமாறாக் கரு!
முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கத் தயாராகிக்கொண்டிருந்த, முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட டைனோசர் கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டைனசார் முட்டையில் கரு இன்னும் உருமாறாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தெற்கு சீனாவில் உள்ள கான்ச்சோ (Ganzhou) பகுதியில் இந்த கரு கண்டுபிடிக்கப்பட்டது....