தினேஷ் ஷாப்டரின் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்த அனுமதி கேட்ட மனைவி!
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தை தொடர்ந்து செயற்படுத்த அவரது மனைவி விடுத்த கோரிக்கைக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று தனது...