தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் டெல்டா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பு: WHO தகவல்!
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் டெல்டா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்...