மான்களிற்கு வெறி நோய்!
ஹோமாகம பிரதேசத்தில் சுற்றித்திரியும் மான் கூட்டத்திற்கு வெறிநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 மான்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பொது...