சு.க – ஜே.வி.பி கூட்டணியமைக்க முடியும்!
ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் கூட்டணி அமைக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்...