உலகக்கிண்ணம் வரை தசுன் ஷானக கப்டனாக செயற்படுவார்!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பு தசுன் ஷானகவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரை தசுன் ஷனக்கவுடன் இணைந்து செயற்பட தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக இலங்கை...