சிட்னிப் பெண் பாலியல் வன்கொடுமை: தனுஷ்க குணதிலக உச்சநீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல்!
சிட்னி பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் விவரங்கள் நீதிமன்றத்தில் வெளியான சில நாட்களில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பிணை கோரி மற்றொரு முயற்சியை மேற்கொண்டுள்ளார். குணதிலகவின் பிணை மனு,...