மெய்மறந்து குத்தாட்டம் போட்ட உலகின் இளமையான அரச தலைவர்: போதையில் ஆடியதாக குற்றச்சாட்டு!
மிக இளவயதில் நாடொன்றின் தலைவரானவர் என்ற பெருமைக்குரியவர், பின்லாந்து பிரதமர் சன்னா மரின். 2019 ஆம் ஆண்டில் தனது 34 வயதில் அரச தலைவரான உலகின் இளையவர் என்ற பெருமைக்குரிய சன்னா மரின் இப்பொழுது...