அரசியலில் குதிக்கிறார் நடிகை தமிதா?
இந்த நாட்டிற்காக உழைக்க விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான தேர்தல் தற்போது வந்துள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். “இந்த நாட்டைப் பற்றி இன்னும் சிந்திக்கும் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் குறைவாகவே உள்ளனர். பாராளுமன்றத்திற்கு வெளியேயும்...