அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை பின்னணியை கொண்ட டெய்ஸி வீரசிங்கம்!
அசோசியேட்டட் பிரஸ் ஊடக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரான டெய்சி வீரசிங்கம் (51) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 1, 2022 முதல் அவர் அந்த...