உலகக் கோப்பை தோல்வி: கண்ணீர் விட்டு அழுத நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷிய வீரரின் மகன்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் அடைந்த தோல்வியால் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்த குரோஷியா அணியின் வீரர் இவான் பெரிசிச்சின்...