கிரிமியாவிலுள்ள இராணுவக் கிடங்கு வெடிப்பிற்கு நாச வேலையே காரணம்: ரஷ்யா
வடக்கு கிரிமியாவில் உள்ள இராணுவக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு நாசகாரர்களே காரணம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது, இதனால் 3,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது...