இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ரிஷி சுனக்: 2 மாதங்களில் 3வது பிரதமர்!
இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வாரம் லிஸ் ட்ரஸின் இராஜினாமை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் ரிஷி சுனக் வெற்றி பெற்று, இங்கிலாந்தின் புதிய...