உலகிலேயே செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் கொழும்பு!
உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் கொழும்பு இடம்பிடித்துள்ளது. எக்கனோமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வருடாந்த புள்ளிவிபரத்தின்படி, இந்தியாவின் பெங்களூர் மற்றும் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸுடன் கொழும்பு 161வது இடத்தைப் பிடித்துள்ளது. EIU இன் உலக...