விளையாட்டுலங்கா பிரீமியர் லீக் தொடர் இன்று ஆரம்பம்!PagetamilDecember 6, 2022 by PagetamilDecember 6, 20220282 2022 லங்கா பிரீமியர் லீக் இன்று ஆரம்பமாகவுள்ளது. லங்கா பிரீமியர் லீக் 3வது சீசன் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்தது. எனினும், ஒத்திவைக்கப்பட்ட தொடர் இன்று முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை...