அதிகம் காபி(coffee) குடிப்பது பெண்கள் கர்ப்பமாவதை தாமதப்படுத்துமாம்…
பொதுவாகவே கர்ப்பிணியான பெண்கள் அதிகமாக காபி குடிப்பதை குறைக்க வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். அதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் உண்மை தான். அதிகமாக காபி குடிப்பது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல கர்ப்பம் ஆவதற்கு...