போதைப்பொருளுடன் கைதான நடிகை: ‘நாய் பிரச்சினை’யால் போலியாக சிக்க வைக்கப்பட்டது அம்பலம்!
சாதாரண நாய் பிரச்னையில் பாலிவுட் நடிகையிடம் போதைப்பொருளைக் கொடுத்தனுப்பி, ஷார்ஜாவில் சிக்கவைத்த இரண்டு பேர் மும்பையில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா, இந்த மாதத் தொடக்கத்தில் ஷார்ஜாவுக்குச் சென்றபோது போதைப்பொருள்...