சீன ரொக்கட்டின் பெரிய பாகம் மாலைதீவிற்கு அருகில் கடலில் விழுந்தது!
சீன ரொக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலைதீவு அருகே விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் லோங் மார்ச் – 5பி என்ற ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது....