உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை!
மிதிகமவில் சீக்கி மங்கி உணவகத்தின் உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மிதிகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு இனந்தெரியாத நபர்களுடன் வேனில் வந்த துப்பாக்கிதாரி...