அன்னையின் வழி நடப்பேன்!
பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ், அவரது தாயார் எலிசபெத் அரசியாரின் பாதையில் நாட்டுக்குச் சேவையாற்ற உறுதி தெரிவித்திருக்கிறார். கடமைக்க்குத் தம்மை அர்ப்பணிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியார் மீது ஒரு மகனாகத் தாம் வைத்திருந்த அன்பு,...