சீமெந்தின் விலை மீண்டும் உயர்ந்தது!
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஒரு மூட்டை சிமெந்தின் புதிய...