முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா போர்நிறுத்தம் அறிவிப்பு!
உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்க ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, அந்த நகரத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகம் வழியாக மரியுபோல் முதல்...