ரஷ்யாவின் தென்பகுதியில் இறந்து கரையொதுங்கிய 2,500 சீல்ஸ்!
தெற்கு ரஷ்யாவில் உள்ள கஸ்பியன் கடல் கடற்கரையில் சுமார் 2,500 சீல்ஸ் கடற்பிராணிகள் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். கடற்கரையில் 700 இறந்த சீல்ஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சனிக்கிழமை முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும்,...