உலகிலேயே அதிக விலைக்கு விலை போன கார் பார்க்கிங்!
ஹாங்காங்கில் உள்ள ஒரு அப்பார்மெண்டின் கார் பார்க் செய்யும் பகுதி ரூ9.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. உலகிலேயே காஸ்ட்லியான கார் நிறுத்தும் இடம் இது தான் என தெரியவந்துள்ளது. நீங்கள் உங்கள் வாழ்வில் எதற்கெல்லாம் அதிகமாக...