பொலிஸ்மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் முடிகிறது
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் சேவை நீடிப்பு இன்றுடன் (09) நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு எவரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அரசியலமைப்பு பேரவை அடுத்த சில தினங்களில்...