புரூஸ் லீ அதிகமாக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம்: புதிய ஆய்வில் தகவல்!
மறைந்த பிரபல நடிகரும், தற்காப்புக் கலையின் ஜாம்பவானுமான புரூஸ் லீ, அதிக அளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த புரூஸ் லீ 1950இல் பிறந்தார். தற்காப்புக் கலைகளில்...