அமெரிக்கா-ரஷ்யா கைதிகள் பரிமாற்றம்: கூடைபந்து வீராங்கணை பிரிட்னி க்ரைனருக்கு ஈடாக மரணத்தின் வியாபாரி விடுதலை!
அமெரிக்காவும், ரஷ்யாவும் மேற்கொண்டுள்ள கைதிகள் பரிமாற்றத்தில் அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னி க்ரைனர், ரஷ்யாவின் முன்னாள் ஆயுத வியாபாரி விக்டர் பௌட்டிற்கு ஆகியோர் இரண்டு நாடுகளாலும் பரிமாறப்பட்டுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் பெப்ரவரி ஆக்கிரமிப்பை...