கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வரலாறு காணாத பெரு மழை: அவசர நிலை பிரகடனம்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அண்மைய தசாப்பதங்களில் இல்லாத கனமழை பெய்து வருகிறது. கடலோர மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதன்கிழமை நண்பகல் முதல் அங்கு...