அமெரிக்க பிரபலத்தை போல மாறுவதற்காக 12 வருடங்களில் 40 அறுவை சிகிச்சைகள் செய்த மொடல்: இறுதியில் யாரைப் போல மாறினார்?
அமெரிக்க ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியனைப் போல தன் முகத்தை மாற்ற நினைத்து 40க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட பிரேசில் மொடல் அழகி நிம்மதியையும், பணத்தையும் இழந்துள்ளார். பிரேசிலை சேர்ந்த...