அமேசன் மழைக்காடுகளில் 15 வருடங்களில் இல்லாதளவு பிரமாண்ட காட்டுத்தீ!
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான பிரேசிலின் அமேசன் காடுகளில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கடந்த 15 வருடங்களில் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையிலான காட்டுத்தீ சம்பவங்கள் இதுவாகும். பிரேசிலிய விண்வெளி நிறுவனமான...