ராயஸ்தான் ரோயல்ஸ் உரிமையாளர் கன்னத்தில் அறைந்தார்: ரோஸ் டெய்லர்!
ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் தன்னை அறைந்ததாக நியூஸிலாந்து முன்னாள் வீரர் ரோஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஸ் டெய்லர் கடந்த ஏப்ரல் மாதம்...