விளம்பரத்தில் விழிப்புணர்வு; தங்கநகை விளம்பரத்தில் திருநங்கையின் புன்னகை நகைக்கடை விளம்பரப் படத்துக்கு குவியும் பாராட்டு!
விளம்பரங்கள் என்றாலே அழகான இளம்பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் பீமா ஜுவல்லரி, திருநங்கையின் வாழ்வை மையமாக வைத்து எடுத்திருக்கும், நகைக்கடை விளம்பரப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சஞ்சலப்பட்ட மனதோடு கடற்கரையில்...