கிரிமியாவிலுள்ள ரஷ்யா விமானப்படைத்தளத்தினருகில் வெடிப்பு: உக்ரைன் ட்ரோனை சுட்டு விழுத்தியதாக தகவல்!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கிரிமியாவில் உள்ள ஒரு பெரிய ரஷ்ய இராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் குறைந்தது நான்கு வெடிப்புகள் நேற்று வியாழன்று ஏற்பட்டன. எனினும், இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை...