விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஃப்ர்ஸ்ட் சிங்கிளை உருவாக்கும் முயற்சியை தொடங்கிய அனிரூத்..
விஜய் நடிப்பில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனிரூத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் 65வது படமாக அதிரடியாக உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தின் பணிகள்...