காதல் திருமணம் செய்த மகளை சுட்டுக்கொன்று, சூட்கேசில் அடைத்து வீசிய தந்தை!
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே, கடந்த 18ஆம் திகதி ஒரு பெரிய சிவப்பு நிற சூட்கேஸ் இருந்துள்ளது. கேட்பாராற்று கிடந்த சூட்கேஸை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்....