கொழும்பு துறைமுக நகரத்தில் இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தய பாதை திறப்பு!
கொழும்பு துறைமுக நகரில் மணல் திட்டுகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ATV வாகன பந்தய பாதைகள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவை, இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தயப் பாதைகளாகும். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும்...