சட்டத்தரணி நுவான் போபகே பிணையில் விடுதலை!
“கோட்டகோகம” போராட்டத்தில் தீவிரமாக பங்குபற்றிய சட்டத்தரணி நுவான் போபகே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து இன்று பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து அதன் சொத்துக்களை சேதப்படுத்தியமை...