20 மாதங்களின் பின் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை!
20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் மேன் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து, மேன் முறையீட்டு...